follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் எம்.பியாக சுகத் வசந்த டி சில்வா தெரிவு

இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த...

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் – நவம்பர் 21 பாராளுமன்றில் முன்வைப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30...

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி,...