follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Published on

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கைதிகளை இனி வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் பரவிய நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.

அவர்களில் 4 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்...

பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக இன்றும்(18) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து...