இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
follow the truth
Published on