follow the truth

follow the truth

November, 19, 2024
Homeஉலகம்சுமார் 84 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹிலரி

சுமார் 84 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹிலரி

Published on

சுமார் 84 ஆண்டுகளில் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஹிலரி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து நேற்று புயல் கரையை கடந்தது.

மெக்சிகோவில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா

இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சொனிக் (hypersonic) ஏவுகணையொன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக குறித்த...

டெல்லி to அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம் – எலான் மஸ்க் திட்டம்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப்...