லங்கா பிரீமியர் லீக்கில் காணப்பட்ட பலவீனமான ஆடுகளங்கள் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நேர்மறை மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வழங்கக்கூடிய ஆடுகளங்கள் தேவை என்றும், வரும் தகுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆடுகளங்களை காணலாம் என நம்புகிறோம் என்றும் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.
Disappointed by poor wickets at Premadasa stadium for LPL. We crave pitches that fuel positive, aggressive play and electrify the fans. Hoping upcoming qualifiers feature better cricketing wickets please
— Sanath Jayasuriya (@Sanath07) August 15, 2023