follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஉங்கள் EPF கணக்கை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ள..

உங்கள் EPF கணக்கை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ள..

Published on

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர்கள், ஓய்வூதியத்திற்கு முந்தைய பலன்களைப் பெறுவதற்கான திறனை ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, http://www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்திற்கு இணைய முறையின் ஊடாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உறுப்பினர் முப்பது சதவீத (30%) பலன்களைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறாரா என்பதையும் அது குறிப்பிடுகிறது என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...