follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1தொழிலாளர் சட்டங்கள் இன்றைக்கு ஏற்றவாறு மாற்றப்படும்

தொழிலாளர் சட்டங்கள் இன்றைக்கு ஏற்றவாறு மாற்றப்படும்

Published on

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள 5 வருட சேவை மற்றும் 15 ஊழியர்களின் வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்ட முறைமைக்கான வரைவு சட்டமூலம் நேற்று (06) பிற்பகல் தொழிலாளர் ஆலோசனை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி...

விருப்பு வாக்கு : மாத்தளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...

விருப்பு வாக்கு : மாத்தறை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...