follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1ஜப்பானின் இலகு ரக ரயில் சேவைக்கு அமைச்சரவை அனுமதி

ஜப்பானின் இலகு ரக ரயில் சேவைக்கு அமைச்சரவை அனுமதி

Published on

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவைத் தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு பிணை

ஒன்பது மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன...

“மஹிந்தவின் கடைசி மூச்சு வரை நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன்” – அனுஷா

மஹிந்தவின் கடைசி மூச்சு வரை தான் அவர் பக்கத்திலேயே இருப்பேன் என நடிகை அனுஷா தமயந்தி அண்மையில் யூடியூப்...

கொழும்பில் மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு

கொழும்பு மாநகர சபைப் பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி தேவைப்பட்டாலும், இந்த நாட்களில் விநியோகம் ஐந்தாயிரம் கிலோகிராமாக...