இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கண்டி புத்தகக் கண்காட்சி 2023’ செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.
புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 2ம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.
அதன் ஏற்பாட்டாளரும் திட்டத் தலைவருமான பத்மசிறி டி சில்வா இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்தார்.