follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1அரிசி இறக்குமதியில் 650 கோடி இழப்பு

அரிசி இறக்குமதியில் 650 கோடி இழப்பு

Published on

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

மனித பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றதாகவும் கால்நடை தீவனமாக விற்பனை செய்யப்படுவதாலும் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

  50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. பேரீச்சம்பழங்கள்...

கண்டி – மஹியங்கனை வீதிக்கு மீண்டும் பூட்டு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று(22) மாலை 06...

தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்

இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக...