follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1நடாஷா விளக்கமறியலில் : புருனோவுக்கு பிணை

நடாஷா விளக்கமறியலில் : புருனோவுக்கு பிணை

Published on

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடாஷா எதிரிசூரியவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ள புருனோ திவாகரவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்துள்ளது

ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2024 இல் உயர்ந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான...

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க அரசு அனுமதி

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு பிரதி...

பொலிஸ் காவலில் இருந்த பெண் ஒருவர் தற்கொலை

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32...