2023 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் போட்டி யாழ்ப்பாண கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
போட்டி அட்டவணை கீழே உள்ளது.