நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் வீரர்கள் ஏலம் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 உள்ளூர் வீரர்களும் 160 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.