இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 86.
மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மரணமடைந்ததாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1994ல் முதல் முறையாக பிரதமரானார்.
மேலும் 2011 வரை நான்கு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.