follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அறிவிப்பு

Published on

பாடசாலைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு பாதுகாப்புப் பிரிவினரினால் எந்தத் தடையும் ஏற்படமாட்டாது.

ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்ளுவது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...