follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1கஜேந்திரகுமாருக்கு வெளிநாட்டு பயணத் தடை

கஜேந்திரகுமாருக்கு வெளிநாட்டு பயணத் தடை

Published on

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (06) பிறப்பித்துள்ளது.

அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் படி, அவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கும் வரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவருக்கு தற்காலிக வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிடமிருந்து ஹமாஸ் அமைப்பிற்கு எச்சரிக்கை

ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும்...

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமுலுக்குவரும் நிலையில், தனது சேவைகளை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு...

அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக...