ஆப்பிள் நிறுவனம் நவீனத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட ஹெட்செட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
“Apple Vision Pro” என்று அழைக்கப்படும் இந்த சாதனம் சுமார் 10 ஆண்டுகளில் ஆப்பிளின் முதல் பெரிய சாதனமாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டீம் குக், புதிய சாதனம் நிஜ உலகத்தையும், மெய்நிகர் உலகத்தையும் (Virtual) நன்றாகக் கலக்கும்.
இதன் பேட்டரி சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும் மற்றும் இதன் விலை $3,499.
அடுத்த ஆண்டு அமெரிக்க சந்தையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.