follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1தனது வாட்ஸ்அப் அழைப்புக்களை சிஐடி ஒட்டுக்கேட்டுள்ளதாக சம்பிக்க குற்றச்சாட்டு

தனது வாட்ஸ்அப் அழைப்புக்களை சிஐடி ஒட்டுக்கேட்டுள்ளதாக சம்பிக்க குற்றச்சாட்டு

Published on

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்

சமீபத்தில் தான் வாட்ஸ்அப் இல் பேசிய உரையாடல்கள் குறித்து சிஐடியால் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்

ஆனால் வாட்ஸ்அப் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்றும் ரணவக்க குறிப்பிட்டார். இருப்பினும் வாட்ஸ்அப் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பத்தில் சிஐடி கை வைத்திருப்பதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

சம்பிக்க ரணவக்க கடந்த மாதம் சிஐடி முன்பு ஆஜரானார் அப்போது அவரிடம் முன்னாள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

சிஐடியால் விசாரிக்கப்பட்ட போது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டது தெரியவந்தது என்று ரணவக்க கூறினார்.

நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...