நேற்று (28) நடைபெறவிருந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி இன்றை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.