உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
World of statistics இனால் இந்த நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவின் லாகோஸ், மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவில் உள்ள சான் ஜோஸ் ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகின் மிக மோசமான போக்குவரத்து உள்ள சில நகரங்கள் வருமாறு;
Cities with the worst traffic in the world:
1. Lagos 🇳🇬
2. Los Angeles 🇺🇸
3. San Jose 🇨🇷
4. Colombo 🇱🇰
5. Dhaka 🇧🇩
6. Delhi 🇮🇳
7. Sharjah 🇦🇪
8. Kolkata 🇮🇳
9. Guatemala City 🇬🇹
10. Mumbai 🇮🇳
.
11. Mexico City 🇲🇽
13. San Francisco 🇺🇸
16. Bangalore 🇮🇳
17. Jakarta 🇮🇩…— World of Statistics (@stats_feed) May 25, 2023