லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள்
•டேவிட் மில்லர், திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன – யாழ்ப்பாணம்
•பாபர் அஸாம், மதீஷ பத்திரன, சாமிக்க கருணாரத்ன- கொழும்பு
•மேத்யூ வேட், குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ – தம்புள்ளை
•ஷாகிப் அல் ஹசன், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ – காலி
•தப்ரைஸ் ஷம்சி, வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ் – கண்டி