follow the truth

follow the truth

January, 7, 2025
HomeTOP2சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

Published on

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச பாடசாலைகளில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம்...

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அழைத்து வர நடவடிக்கை

தென்கொரியாவில் குறிப்பிட்ட வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள்...

ஒரு இலட்சம் மெற்றிக் டன் அரிசி விடுவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட 101,000 மெற்றிக் டன் அரிசி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. அவற்றில், 40,000 மெற்றிக்...