follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஅமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

அமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Published on

தேயிலை துறையின் பயன்பாட்டிற்கான அமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
உரப்பிரச்சினை தொடர்பில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாட்டின் தேயிலையின் தரம் மற்றும் உற்பத்தி என்பன வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காகத் தேயிலை துறையின் பயன்பாட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அமோனியம் சல்பேட்டு உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
போதுமான அளவு சேதன உரம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வரையில் குறித்த உரம் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...