இன்று (18) பொரளை சுற்றுவட்டப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பொரளையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராவண சக்தி அமைப்பு ஒன்று அவ்விடத்திற்கு வந்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
#SriLanka: A group tries to agitate and disrupt the #Mullivaikkal commemoration organised in Borella, Colombo. pic.twitter.com/14dEKAi66d
— Meera Srinivasan (@Meerasrini) May 18, 2023