கிழக்கு லுணுகம்வெஹர மற்றும் செல்ல கதிர்காமம் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று (மே 15) இரவு 10.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.