இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.