follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி

ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி

Published on

உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான நேற்றைய 2 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 141 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

அதேநேரம், உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான இன்றைய 4 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...