இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு.
12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) – 5kg சிலிண்டர்: ரூ. 40 இனால் குறைப்பு (ரூ. 1,462) – 2.3kg சிலிண்டர்: ரூ. 19 இனால் குறைப்பு (ரூ. 681)