லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை நாளை (03) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தள்ளது.
12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ. 100, மற்ற சிறிய சிலிண்டர்களின் விலைகள் விகிதாசாரப்படி குறைக்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.