follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP2கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம்

Published on

நேற்றைய தினம் (30) நாட்டில் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி மொத்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,164 என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் சுட்டிக்காட்டுகிறது.

May be an image of ticket stub and text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Departmento Government Information 30.04.2023 2023 பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் இணையத்தள ஆசிரியர் ஊடக அறிக்கை இலக்கம்: 130/2023 வெளியிடப்பட்ட நேரம்: 21:25 இன்ற(30) கொவிட் கொற்றுக்குள்ளானேோர் இன்று 2023 ஏப்ரல் 30 இதுவரை எண்ணிக்கை பின்வருமாறு. பேர் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை தொற்றாளர்களின் இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை 672164 மொத்தம் 07 672171 (இன்றைய தினம் 07) அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களம் 163, 163, කිරුලපන මාවත, කොළඹ 05,ශ‍රී ලංකාව. எவனியூ. இலங்கை. Avenue, Colombo SriLanka. (+9411)2515759 +9411)2514753 -dg@dgi.gov.lk www.dgi.gov.lk www.dgi www.news.lk"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்றில்...