follow the truth

follow the truth

January, 30, 2025
HomeTOP2இந்தியா சென்ற இலங்கையர் இருவருக்கு கொவிட்

இந்தியா சென்ற இலங்கையர் இருவருக்கு கொவிட்

Published on

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

​​இந்தியாவில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும்...

யோஷிதவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு...

சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிக்க தீர்மானம்

அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி...