பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான பெல்வத்தை பால்மாவின் விலையை இன்று நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, 400 கிராம் பெல்வத்தை பால் மாவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 400 கிராம் பெல்வத்தை பால் மாவின் புதிய விலை
460ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.