follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉலகம்சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

Published on

இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதனடிப்படையில் இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும்...

அமெரிக்கா காட்டுத்தீ – ஜப்பான் 2 மில்லியன் டொலர் நிதி உதவி

அமெரிக்கா - லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம்...

ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யா, வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு...