follow the truth

follow the truth

November, 20, 2024
Homeஉள்நாடுசுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்

Published on

ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்

இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் தங்கள் சிசிடிவி கேமராக்களை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரியில்

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடத்தப்படாத உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம்...

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் லிட்ரோ எரிவாயு

அரசாங்கத்திற்கு சொந்தமான முன்னணி வர்த்தக நிறுவனமான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை எரிசக்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம்...

புதிய சபாநாயகர் அசோக ரன்வல?

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின்...