ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காரணமாகவே இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் கொண்டாட முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சுதந்திரத்தின் பின்னர் நாடு பிளவுகள் மற்றும் பல்வேறு சித்தாந்தங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்தியதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அந்த நோக்கத்திற்காக முழு இலங்கை மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும், வேறு விடயங்களைச் செய்து வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அந்தக் குழுக்களும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.