follow the truth

follow the truth

November, 25, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபுத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை?

புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை?

Published on

புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தத்தை உடைக்க முடியாது.. – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...

வாகனமும் தங்க இடமும் வேண்டும்.. – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் அமைச்சகம் வழங்கும் வாகனத்தை தான் பயன்படுத்த...

சுஜீவ சேனசிங்க மற்றுமொரு அரசியல் முடிவில்..

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காவிடின் மீண்டுமொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு...