follow the truth

follow the truth

November, 19, 2024
Homeஉள்நாடுநாமல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கம்

நாமல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கம்

Published on

ஸ்ரீலங்கா றக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இரத்து செய்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், குறித்த மனு தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

நாளைய தினத்திற்குள்(20) உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும்...