follow the truth

follow the truth

December, 5, 2024
HomeTOP2ஜீப் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஜீப் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

Published on

தமது பாடசாலையின் “பிக் மேட்ச்” போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதிக் கண்காட்சியின் போது, பதுளையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 ஆம் தரம் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜீப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா...

சிலிண்டரின் தேசிய பட்டியல் இறுதி முடிவு இன்று

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும்...

மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்

5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட...