follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉலகம்முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி

Published on

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை நெஞ்செரிச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்மோகன் சிங் இற்கு 89 வயதாகும் இவர் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏப்ரல் மாதம் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிடியாணை மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்”

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹாமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் – இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான...

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும்...