எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.