follow the truth

follow the truth

November, 18, 2024
Homeஉள்நாடுமார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Published on

மார்ச் முதலாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 76,247 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி இவ்வருடம் மார்ச் 19ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 286 431 ஆகும்.

May be an image of text that says "Summary report on tourist arrivals up to 19th March 2023 2022 Month 2023 Month Number of Tourists 102,545 107,639 76,247 percentage Change (23/22) % 24.6 11.5 January February March (01 ~19) Number of Tourists 82,327 96,507 106,500 106 62,980 30,207 32,856 47,293 37,760 29,802 42,026 59,759 91,961 719.978 January February March April May June July August September October November December Total 286,431"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மூச்சு...

முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் எம்.பியாக சுகத் வசந்த டி சில்வா தெரிவு

இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த...

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் – நவம்பர் 21 பாராளுமன்றில் முன்வைப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30...