follow the truth

follow the truth

October, 31, 2024
Homeஉள்நாடுஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று தபாலிடப்படும்

ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று தபாலிடப்படும்

Published on

ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.

கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான...

தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்

நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம்...

பன்றிக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

அமெரிக்காவில் முதன் முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை...