அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அமைச்சகங்களில் பயன்படுத்தப்படும் தேவையற்ற வாகனங்கள் உட்பட அனைத்து
அரச செலவுகளையும் குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளார்
பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால் அனைத்து அரச செலவுகளையும் குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.