தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டுக்கு காரணம் என்று
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்
தாம் தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும்
கிம் ஜோங் உன் குறிப்பிட்டார்
நேற்று வடகொரியாவில் பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றும் போதே கிம் ஜோங் உன் இதனை தெரிவித்தார்.