follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇராணுவச் செலவில் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளுமா இலங்கை?

இராணுவச் செலவில் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளுமா இலங்கை?

Published on

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கை 2020 ஆம் ஆண்டில் இராணுவச் செலவுகளுக்காக 1.93 வீதத்ததை செலவழித்துள்ளது.
அதே சமயம் இஸ்ரேல் 5.62 வீதத்தை செலவு செய்தது. வெளிப்புற அச்சுறுத்தல்களைக் கொண்ட ஜப்பான் 0.99 வீதம் மட்டுமே செலவழித்தது.
இலங்கை (10.29%) 2020 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக (12.08%) உள்ளது. 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் இராணுவ
வீரர்களின் எண்ணிக்கை 317,000 ஆகும், இது சீனா மற்றும் இந்தியாவை விட குறைவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...

திகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA)...

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...