follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1நாடே இருண்டது : மூடப்படும் மின் நிலையங்கள்

நாடே இருண்டது : மூடப்படும் மின் நிலையங்கள்

Published on

பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய இரு மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஸஹ்ரானி (Deir Ammar and Zahrani) ஆகியவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததாக ரொயிட்டர் செய்தி வௌியிட்டுள்ளது.

இதையடுத்து, மின் தொகுப்பு நேற்று (09) நண்பகலில் முற்றிலும் நின்றுபோனதாகவும் மேலும் பல நாட்களுக்கு குறித்த மின் நிலையங்கள் மீண்டும் செயற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கல் மற்றும் எருபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும் – அதுவே எம் நிலைப்பாடு – அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் பதில்

கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும்...