follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP1உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

Published on

நிதி வழங்கப்படாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கடந்த வியாழக்கிழமை(16) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடையவர்களை கைது...

ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்கட்டணம் 20% குறைக்கப்படும்

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்சாரக் கட்டணம் 20% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று...

தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப்...