follow the truth

follow the truth

November, 25, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

Published on

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N Purnachandra Rao) இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது ரிக்டர் அளவுகோலில் எட்டு என விவரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூர்ணசந்திர ராதி மேலும் கூறுகையில்;

“.. உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மிகப் பெரியவை. மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள 18 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மூலம் நிலநடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாநிலத்தில் பல கட்டிடங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் பூமியின் மேற்பரப்பு ஆண்டுக்கு ஐந்து சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கிறது. ஹிம்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிளவு நிலநடுக்கங்களுக்கு வழிவகுக்கும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ‘பூர்ணசந்திர ராதி’ சர்வதேச செய்திப் பிரிவுக்கு வழங்கிய முழுமையான செவ்வியைக் காண இங்கே அழுத்தவும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதிவேல வீட்டுத் தொகுதியில் 35க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் வீடு கோரி விண்ணப்பம்

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான...

SJB தேசிய பட்டியலிலிருந்து தந்தையின் நீக்கப்பட்டுள்ளது ..- சமிந்திரானி

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

“SJB தேசியப்பட்டியலின் எஞ்சிய 4 எம்பிக்களும் திங்களன்றுக்கு முன்பாக பெயரிடப்படும்”

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும்...