follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபால்மா விலையில் மாற்றம் ?

பால்மா விலையில் மாற்றம் ?

Published on

பால்மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளைப் பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பால்மா ஒரு கிலோ 1,300 ரூபாயாகவும், 400 கிராம் 520 ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டுமெனமுன்மொழிவு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...