follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுஅபுதாபி T10 போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை வீரர்கள்

அபுதாபி T10 போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை வீரர்கள்

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டி-10 லீக்கில் விளையாடுவதற்கு எட்டு இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ்(Faf du Plessis), ஆண்ட்ரே ரஸ்ஸல்(Andre Russell), டுவைன் பிராவோ(Dwayne Bravo), இயன் மோர்கன்(Eoin Morgan), ஜேசன் ரோய்( Jason Roy), கிறிஸ் கெய்ல்(Chris Gayle) உட்பட பல வீரர்களும் இந்த போட்டியில் விளையாடவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து மஹிஷ் தீக்ஷனா, மாதீஷா பத்திரனா, உபுல் தரங்க, இசுரு உதான, சாமிகா கருணாரத்ன, வனிந்து ஹசரங்கா, தனஞ்சய லக்ஷன் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்.

ஐந்தாவது அபுதாபி டி-10 தொடர் எதிர்வரும் நவம்பர் 19 – டிசம்பவர் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர்கள் விளையாடவுள்ள அணிகள்

Marata Arabians: Dushmantha Chameera, Maheesh Theekshana, Dhananjaya Lakshan, Chamika Karunaratne

Bangla Tigers: Isuru Udana, Matheesha Pathirana

Northern Warriors: Upul Tharanga

Deccan Gladiators: Wanindu Hasaranga

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...